சிக்கல்

ஒரு மதத்திற்கு
எதிராக அல்ல...
மதத்திற்கே எதிராகப் பேசுவதில்!

ஒரு சாதிக்கு
எதிராக அல்ல...
சாதிக்கே எதிராகப்
பேசுவதில்!

ஒரு சாமிக்கு
எதிராக அல்ல...
சாமிக்கே எதிராகப்
பேசுவதில்!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (2-Jul-20, 11:06 pm)
Tanglish : chikkal
பார்வை : 51

மேலே