அவள் வெட்கம்
வெட்கம் பெண்ணின் அழகின்
இலக்கணத்தின் ஓர் அங்கம்
இவள் வெட்கம் பார்த்து வெட்கமே
வெட்கி மறைந்தே போனது