இயற்கை

நீரோடை மீன்கள் நாங்கள்
பம்பரம் போல் இருந்தோம்
பாய்மரமாய் கிழிந்தோம்
திசைகள் இல்லை இப்பொழுது...
கூடுகள் இன்றி திரிந்தோம்
ஒரு கூடுகுள் அடைந்தோம்
மரண பயம் தந்தாய்
இயற்கையை புதுபித்தாய்
மதத்தை மறக்க வைத்தாய்
வாழ்வை கற்பிதாய்
வாழும் வேளை
வாழ்வை தர வேண்டும்...

- முத்து துரை சூர்யா

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (9-Jul-20, 8:27 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : iyarkai
பார்வை : 186

மேலே