முற்றத் திறந்த வெண்முல்லையில் பூவாசம்

முற்றத் திறந்தவெண் முல்லையில் பூவாசம்
முற்றும் துறந்தவன்நெஞ் சில்மௌனத் தின்வாசம்
அற்றகுள மும்எழில் தாமரைத்த டாகமாகும்
முற்றியோன்பார் வைஅழு தால்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jul-20, 10:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 91

மேலே