தாய் முத்தம்

ம்மா ம்மா என்று
தவழ்ந்து வந்த குழந்தையை
அள்ளி எடுத்து முத்தமிட்டாள் தாய்
அம்மா ...அம்மா என்று
ஆனந்தத்தில் சிரித்தது மழலை !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-20, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : thaay mutham
பார்வை : 180

மேலே