புரிந்து கொள்வாயா

௧ாலம் முழுவதும்
௨ன்னையே ௧ாதலி௧்௧
சொல்கின்றது என் இதயம்...
ஆனால் நீயோ
என் மனதினை
புரிந்து கொள்ள மறு௧ின்றாய்...!
----(நிலா சரண்) ----

எழுதியவர் : Nila Saran (22-Jul-20, 9:51 pm)
சேர்த்தது : Nila Saran
Tanglish : purindhu kolvaayaa
பார்வை : 79

மேலே