சிறுவனின் உரை
எல்லோருக்கும் வணக்கம்...
அன்புள்ள நான்
உங்கள் நண்பன் , உங்களில் ஒருவன் ,
எப்போதும் அன்பாக இருக்க வேண்டும்
இதை
எனக்கு சொல்லித் தந்தார் என் அம்மா ,
நம் அன்புள்ள அப்பா அம்மாவின்
சொற்கள் என்றும் அன்பும், அறிவுமே
ஏன் நான் சொல்கிறேன்/
நீங்களும் என்னைப் போல் சிறுவர்கள்.
நானும் உங்களில் ஒருவன்,
நன்றி வணக்கம்