நன்மை அடைய

தவறிச்
செய்தாலும்,
தவறுகள்
தண்டனையிலிருந்து
தப்புவதில்லை,
தப்பிக்க
நினைத்தால்,
நன்மை அடைய
வழியுமில்லை!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (9-Aug-20, 9:09 am)
பார்வை : 48

மேலே