தன்முனைக்கவிதை

தள்ளாடும் முதுமையில்
தன்மானம் இழக்க இயலாமல்
தாயும் சேயும் செல்கிறார்கள்
தனிக்குடித்தனம்

சரவிபி_ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (9-Aug-20, 2:20 pm)
பார்வை : 47

மேலே