சாப்ட்வேர் கவிதை
ஏன்? ஏன் இப்படி நடக்கின்றது?
கொஞ்ச நாளாய் என் mind ஏன் இப்படி இருக்கு.
இப்பயெல்லம் நான் Ctrl+ Alt +Del னு press பண்ணினா
mind thinking usage 100%,200%…. ∞% தாண்டிபோகுது.
மற்ற எல்லாம் program யும் Run பண்ணினால் தான் இப்படியாகும்
ஆனா, நான் Control+ See னு ஒரு தடவை தான் அவளை பார்த்தேன்
Actuala Ctrl+C workout ஆகி அவள் என் மனதில்
அதிகமான memory space எடுத்துக்கொன்டு Copy ஆகிவிட்டால்.
அவளை கொஞ்ச நாள் பார்க்காததால், power Cut ஆன UPS மாதிரி
ஓரே சத்தம் மனதிற்க்குள்
Down ஆன RAM மாதிரி என்னால் மற்ற எந்த program யும்
Execute பண்ண முடியல,
இதனால, என்னோட F5 keyயை press பண்ணினாலும் ஒரு Refresh வும் இல்லை.
அதனால, F1 keyயை press பண்ணியிருக்கேன்,உங்களுக்கு
ஏதேனும் Idea இருந்தால் post பண்ணுங்க.