வானம் மிதிப்படும்

தேங்கிய மழைநீரில்

பதுங்கிய வானத்தை

யார்யாரோ மிதித்துச் சென்றார்கள்...

எழுதியவர் : S.Ra (19-Aug-20, 1:07 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 263

மேலே