ஹைக்கூ

முன்பனி பருவம்....
இரவில் புல்வெளிக்கு
பனித்துளியாம் முத்துப்போர்வை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Aug-20, 1:29 pm)
பார்வை : 261

மேலே