ஐக்கூ கவிதை
✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️
காலில்லை என்பதற்காக
ஒரே இடத்தில் இருப்பதில்லை
பாம்பு
🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀
அடிக்கடி
நிறம் மாறும் உயிரி
அரசியல்வாதி
🛩️🛩️🛩️🛩️🛩️🛩️🛩️🛩️🛩️🛩️🛩️
அகத்தின் அழகு
முகத்தில் தெரியவில்லை
ஒப்பனை
🛰️🛰️🛰️🛰️🛰️🛰️🛰️🛰️🛰️🛰️🛰️
கன்னத்தில் கை
கப்பல் கவிழ்ந்து விட்டது
மழை நீரில்
💺💺💺💺💺💺💺💺💺💺💺
குழந்தை சாப்பிட்டதும்
பசி போனது
ஏழை தாய்க்கு
*கவிதை ரசிகன்*
✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️