என்னருகே வருவாயா

அஞ்சனவிழியே அழகின் உச்சம்கூறும் உடல்மொழியே
கொஞ்சும் சலங்கையே குயில்கூவும் தேன் மொழியே
பஞ்சண மெத்தை பொன்மேனி மலர்வாசப் பூங்கொடியே
இடை யொடியா அடிவைத்து என்னருகே நீ வாகிளியே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (20-Aug-20, 3:01 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 232

மேலே