உடையும் குரல்கள்
----------------------------
உங்கள் குரல் உடைகிறது
பணியில் அதிகம் சொல்லும் இவ்வாசகம்
என் வீட்டில் எல்லோருக்கும் பரிட்சயமாய்
கொரோனா தயவில் இணைய வகுப்பால்..
உடைவது குரலா சொல்லா அல்லது
உடைப்பது குறிகையா அல்லது அலையா?
-----------------
சாம்.சரவணன்