புண்படும் வார்த்தைகள்

மென்று விழுங்குகையில்
ஏற்படும் துன்பத்தை
வெளியே சொல்வதில்லை
புண்பட்ட வார்த்தைகள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Aug-20, 2:13 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : punpadum varthaigal
பார்வை : 126

மேலே