நினைவெல்லாம் நீயே
தேனிலும் இனிய சுவைதரும் சிற்றுதடு
வானில் உலவும்வட்ட நிலாமுகம் எந்தன்
ஊனிலும் உணர்விலும் ஒவ்விய பேரழகே
தேனியாய் சுவைபெற துடிக்குதடி நெஞ்சம்
அஷ்றப் அலி
தேனிலும் இனிய சுவைதரும் சிற்றுதடு
வானில் உலவும்வட்ட நிலாமுகம் எந்தன்
ஊனிலும் உணர்விலும் ஒவ்விய பேரழகே
தேனியாய் சுவைபெற துடிக்குதடி நெஞ்சம்
அஷ்றப் அலி