நான் யார்

நான் உதயமாவேன் நெருப்பைப்போல,
நான் புரண்டோடுவேன் நீரைப்போல,
நான் பேசுவேன் காற்றைப்‌போல,
நான் இருப்பேன் பூமியைப்போல,
நான் நிற்பேன் வானத்தைப் போல.

நான் யார்?

நான் கவிதையாய்‌ தெரியவருவேன்;
நான் நானாக மின்னுவேன்.

|

எழுதியவர் : (25-Aug-20, 3:53 pm)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
Tanglish : naan yaar
பார்வை : 165

மேலே