ஒரு சில இடங்களில் கூச்சல்கள் கூட சுகமே
சிலஇடங்களில்கூச்சல்கள்கூடசுகமே
( யாருக்குஉதவிசெய்யநினைத்தாலும்அந்தஉதவியினால்அவர்களுக்குபயன்உள்ளதாஎனநினைத்துஉதவிசெய்யவும். அல்லதுஒன்றைபார்த்துஇப்படிஇருக்கிறதேஎனவருத்தப்படாதீர்கள், ஏனென்றால்அப்படிஇருந்தால்தான்அந்தஇட்த்துக்குசரி )
என்னஒரேஅறிவுரையாகஇருக்கிறதேஎனநினைத்துவிடாதீர்கள்எல்லாம்அனுபவம்தான். எங்கள்காலனியில்சுமார்இருநூற்றுக்குமேற்பட்டவீடுகள், அல்லதுபங்களாக்கள்கொண்டது. பெரும்பாலும்என்னைப்போல்ஓய்வுபெற்றவர்கள்தான்அதிகமாகஇருப்பர். எங்கள்தெருவின்ஒருபகுதியைத்தவிரமற்றபகுதிகள்அமைதியாகத்தான்இருக்கும்.
எங்கள்காலனியில்படித்தவர்கள்அதிகம். பெரியபெரியஉத்தியோகத்தில்இருந்துஓய்வுபெற்றவர்கள்அதிகம். அடுத்துஎன்ன? வழக்கம்போலஉள்அரசியல்தான், காலனிஅசோசியேசன்பதவிக்குபோட்டிபொறாமைகள்உண்டு. ஒருவருக்கொருவர்புறம்பேசுவதும்உண்டு. இதுஎல்லாகாலனிகளிலும்உண்டுஎன்றாலும்எங்கள்காலனியில்கொஞ்சம்அதிகமோஎனஅடிக்கடிதோன்றும்.
காலைநடைபயிற்சியில்இருக்கும்போதுஎன்னிடம்“யோவ்”ராமசாமி ! உன்தெருகடைசியில்அந்தஓட்டுவீட்டுலஎன்னய்யாஒரேசத்தமாஇருக்கு ? எப்பபார்த்தாலும் “ஒரேநாஸ்டி” பேசாமஅவங்களைகாலிபண்ணவைக்கணும்யா. இவங்களாலநம்மகாலனிக்கேகெட்டபேரு ! நான்ஒன்றும்பேசவிலை, ஏனென்றால்பேசிக்கொண்டுவந்ததுஅரசாங்கத்தில்பெரியபதவியில்இருந்துஓய்வுபெற்றஒருவர். அவரிடமும்ஒருமனப்பான்மைஉண்டு, என்னவென்றால்அவருடையபதவியைவிடபலபடிகள்கீழ்இருந்துபணிபுரிந்துஓய்வுபெற்றஎன்னைப்போனறவர்களிடம்எல்லாம்பழகவேண்டியிருக்கிறதே? இதுஎப்படிஉனக்குதெரியும்என்றுகேட்காதீர்கள். அவரைப்போலபதவியில்இருந்துஓய்வுபெற்றுகொஞ்சம்தள்ளியிருந்தகாலனிநண்பரிடம்இதைப்பற்றிபேசியிருக்கிரார்.
அதுஅரசல்புரசலாய்என்காதுகளில்வந்துவிழுந்துதொலைக்கிறது. அதனால்பேசாமல்அவர்சொல்வதைகேட்டுக்கொண்டிருந்தேன். பணியில்இருக்கும்போதும்அப்படித்தான்இருந்தேன். இல்லாவிட்டால்அமைதியாகபணிஓய்வுபெறவிட்டிருப்பார்களா? மற்றபடிஅவர்குற்றம்சாட்டியகுடும்பம்என்மீதுமதிப்பும்மரியாதையும்கொண்டது.
அந்தகுடும்பம்பெரியகுடும்பம், வயதானதம்பதி, அவர்களுக்குஇரண்டுஆண்கள், ஒருபெண். அனைவருக்கும்கலயாணம்ஆகிவிட்டது. மூவருக்கும்குறையாமல்மூன்றுகுழந்தைகள்இருப்பர். பெண்ணுடையகணவனும்அந்தகூட்டத்துக்குள்ஐக்கியமாகிவிட்டான். காலைஎழுந்ததுமுதல்இரவுவரைஒரேசத்தமாகத்தான்இருக்கும். யார்என்னபேசுகிறார்கள்என்றுதெரியாது. சிலநேரங்களில்ஒருவருக்கொருவர்அடித்துக்கொள்வதும்உண்டு. நாங்கள்பயப்படுவதுகூடஉண்டு. எங்கே“கொலைகிலை”விழுந்துவிடுமோஎன்று. எல்லாம்ஒருஅரைமணிநேரம்தான். அப்புறம்பார்த்தால்இவர்களாஇப்படிசண்டையிட்டார்கள்என்றுதோன்றும்.
இந்தசண்டையில்அதிகம்வசவுவாங்குவதுஅந்தவயதானதம்பதிகள்தான். எனக்குபாவமாய்இருக்கும். அதுவும்அந்தஆண்வாரிசுகளும், அவன்மனைவிமார்களும்அந்தபெரிசுகளிடம்போடும்சண்டையைபார்த்தால்எங்கேஅந்தவயதானவர்கள்அடிபட்டுகீழேவிழுந்துவிடுவார்கலோஎனகவலையாயிருக்கும். அப்புறம்பார்த்தால்அந்தபெரிசுகளைசுற்றிஉட்கார்ந்துஅரட்டைஅடித்துக்கொண்டிருப்பார்கள்.
ஒருஉண்மையைசொல்லிவிடவேண்டும். அந்தகுடும்பம்தான்இந்தகாலனிகாடாயிருக்கும்போதேமுதலில்தைரியமாய்குடிவந்தது. அதற்குபின்னால்பலவருடங்கள்கழித்தே, பயந்துபயந்துநாங்கள்ஒருவர்ஒருவராகவீடுகட்டிகுடிவந்தோம். அதைஇப்பொழுதுவசதியாய்மறந்துஅவர்களைகாலிசெய்யவேண்டும்என்றுஅடிக்கடிபேசிக்கொள்கிறோம்.
அன்றும்அப்படித்தான்ஒரேகூச்சலாய்இருந்தது. தெருவில்அவர்கள்வீட்டைஅடுத்துநான்குவீடுகள்மட்டுமேதள்ளிஇருந்ததால்எனக்குவீட்டுக்குள்இரைச்சல்சத்தம்கேட்டுக்கொண்டேஇருந்தது. என்மனைவியின்முகத்தைபார்த்தேன், அவள்எந்தசலனமும்இல்லாமல்இருந்தாள்.சே..நாமஎல்லாம்இருக்கறதாஇல்லையா?என்னகுடும்பமோ, என்வாய்முணுமுணுத்தது.. சத்தம்காதில்வாங்கினாலும்பதில்ஒன்றும்வரவில்லைஎன்மனைவியிடமிருந்து.
சரிஅவள்கவலைஅவளுக்கு, எங்களுக்குபிறந்தபையனும்,பெண்ணும்,திருமணமாகிவெளிநாடுகளில்தங்கிவிட்டனர். எப்பொழுதாவதுஒருமுறைவந்துஎட்டிப்பார்த்துசெல்வர். அதற்கேஅந்தஆர்ப்பாட்டம், “லீவ்கிடையாது”, உடனேபோகவேண்டும், என்று. அவர்கள்பெற்றகுழந்தைகளையாவதுஅருகில்விடுவார்களா? தாத்தாவைதொந்தரவுசெய்யாதே, பாட்டியைதொந்தரவுசெய்யாதே, என்றுவிலக்கியேவைத்திருப்பார்கள்.
சத்தம்அதிகமாகஇருந்தது. சட்டையைஎடுத்துமாட்டிக்கொண்டுவெளியேவந்தேன். என்னைப்போலவேஅருகில்இருந்தவீட்டுக்காரர்கள்அந்தவீட்டைநோக்கிபடையெடுக்கதயாராய்இருந்தார்கள். நான்வெளியேவந்துஅவர்கள்வீட்டைநோக்கிநடக்கஆரம்பிக்கஅதுவரைஎன்னசெய்வதுஎனயோசித்துக்கொண்டிருந்தவர்கள்ஏதோநான்இவர்களுக்குதலைமைதாங்குவதுபோலஎன்பின்னால்நடந்துவந்தனர். அங்குஅந்தவயதானதம்பதிகளைசுற்றிஅவர்களுடையவாரிசுகளும், அவர்கள்மனைவிமார்களும்சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.
ஏனிப்படிசண்டையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? என்னுடையசத்தத்தில்கொஞ்சம்அந்தஇடம்அமைதியானது. அவரவர்கள்தங்களுக்குள்முணுமுணுத்துக்கொண்டுமெல்லஅந்தஇடத்தைவிட்டுவிலகினர். எனக்குஅந்தவயதானதம்பதிகளைபார்க்கபரிதாபமாகஇருந்தது. இதற்குஒருவழிகாணவேண்டும் !. தினம்தினம்இந்தவயதானதம்பதிகள்இவர்களிடம்மாட்டிக்கொண்டுபடாதபாடுபடுவதுபார்க்கபரிதாபமாகஇருந்தது
நண்பன்பாலுவைபார்க்கசென்றேன்பாலுஆரம்பத்தில்என்னோடுபணிபுரிந்துகொண்டிருந்தவன். பிறகுபணியிலிருந்துவிலகிவியாபாரத்தில்ஈடுபட்டுதற்போதுநல்லநிலைமையில்உள்ளான். அவனிடம்இந்தவயதானதம்பதிகளைபற்றிசொன்னேன். அவர்களுக்குஒருநல்லமுதியோர்இல்லம்இருந்தால்ஏற்பாடுசெய்யும்படிகேட்டுக்கொண்டேன். அவன்தன்னுடயசெல்வாக்கால்ஏற்பாடுசெய்துதருவதாகசொன்னான்.மனசுநிம்மதியுடன்வீட்டுக்குவருமுன்அவர்கள்வீட்டுக்குசென்றுஅந்தவயதானதம்பதிகளைபார்த்துஉங்களுக்குஒருநல்லஇடமாகபார்த்துவைத்திருக்கிறேன். நீங்கள்அங்குபோய்இருங்கள். அப்பொழுதுதான்உங்கள்அருமைஇவர்களுக்குதெரியும்என்றுபெரிய“லெக்சர்”கொடுத்தேன். அதற்குஅந்ததம்பதியர்ஒன்றும்பேசாமல்இருந்தனர். மனசுசங்கடம்போலிருக்கிறதுஎன்றுநினைத்துசரிநான்வருகிறேன்என்றுஅவர்களிடம்விடைபெற்றேன்.
என்மனைவியிடம்இவ்விவரம்தெரிவித்தேன். அவள்இதெல்லாம்உங்களுக்குவேண்டாதவேலைஎன்றுசொன்னவள், அவர்கள்சந்தோசம்அவர்களுக்கு, அதைஏண்கெடுக்கிறீர்கள்என்றுமுணுமுணுத்தாள். அவள்சொன்னதுஎனக்குபுரியாததால்ஒதுக்கிதள்ளினேன்.
பாலுஎல்லாம்தயாராகிவிட்டதாகதெரிவித்தான், நான்அவர்கள்வீட்டுக்குசென்றுஅனைவரையும்அழைத்துஉங்கஅப்பா, அம்மாகொஞ்சநாள்முதியோர்இல்லத்துலஇருப்பாங்க, நீங்கஅவங்களைபோய்பார்த்துக்கலாம், அவங்கஅங்ககொஞ்சம்நிம்மதியாஇருக்கட்டும். என்பேச்சுக்குஅவர்கள்எதுவும்பேசவில்லை, என்றாலும்இந்தவிவகாரத்தில்நான்தலையிட்டதைவிரும்பவில்லைஎனதெரிந்தது. என்றாலும்நான்பெரியமனிதன்என்பதால்அவர்கள்எதுவும்பேசவில்லை.
நானேஒருகார்ஏற்பாடுசெய்துஅந்ததம்பதிகளைஏற்றிஅந்தஇல்லத்தில்கொண்டுபோய்விட்டுவிட்டு“அப்பாடா”எனநினைத்துவீடுவந்துசேர்ந்தேன். என்மனைவிஎன்னைவிரோதியாய்பார்த்தாள்.
நான்நல்லதுக்குத்தானேசெய்தேன், இவள்ஏன்என்னைவிரோதியாய்பார்க்கவேண்டும்?ஒருவாரம்ஓடியிருக்கும்அந்ததெருவேஅமைதியாய்இருந்ததுஎங்களுக்குவெறிச்சென்றுஇருந்தது. ஏதோஇழந்ததுபோல்இருந்தது. அந்தகுடும்பத்தில்எப்பொழுதும்என்னைமரியாதையாய்பார்ப்பவர்கள்கூடஇப்பொழுதுஎன்னைவிட்டேத்தியாய்பார்ப்பதாய்எனக்குபட்டது.
ஏன்என்மனைவிகூடஎன்னிடம்முன்னைப்போல்பேசுவதுகுறைந்துபோனதாய்பட்டது. இந்ததெருவேஏதோசத்தத்துக்குஏங்குவதுபோலபட்டது. இதனையேபக்கத்துவீட்டுக்காரர்களும்நினைக்கிறார்களோ?
பத்துநாள்ஓடியிருக்கும், காலைவேலையில்திடீரென்றுஎங்கள்தெருவில்கூச்சல்கேட்டது. நேரம்ஆகஆகசத்தம்பெரிதானது. என்னவென்றுவிசாரிக்கஅதேவீட்டிற்குகிளம்பஎத்தனித்தபோதுஎன்மனைவிதடுத்தாள். இங்கபாருங்கஅதுஅவங்ககுடும்பவிவகாரம், உங்களுக்குகொடுப்பினைஇல்லையின்னாபேசாமஇருங்க. போய்அவங்ககூட்டைகலைக்காதீங்க, அவள்சொன்னவார்த்தைகள்எனக்குபுரியவில்லை. அவளைஉதாசீனப்படுத்திவிட்டுஅந்தவீட்டுக்குசென்றேன். அங்குஎனக்குஅதிர்ச்சிகாத்திருந்தது. அந்தவயதானதம்பதியர்அங்குஉட்கார்ந்திருக்கஅவர்களைசுற்றிவழக்கம்போலகூச்சலிட்டுக்கொண்டிருந்தனர், அவர்களின்வாரிசுகள்
எனக்குஎன்னபேசுவதுஎன்றுபுரியவில்லை. பேசாமல்தலைகுனிந்துஎன்வீட்டிற்குவந்தேன். நான்உள்ளேநுழையும்வரைபேசாமல்இருந்தஎன்மனைவிஏன்வருத்தமாஇருக்கறீங்க? என்றுஆறுதலாய்கேட்டாள்.போகும்போதுஇவள்பேசியபேச்சுக்கும்இப்பொழுதுபேசும்பேச்சுக்கும்உள்ளவித்தியாசத்தைபார்த்தநான்எதுவும்புரியாமல்அவள்முகத்தைபார்க்கஅவங்கஎன்னதான்சண்டைபோட்டாலும்அந்ததம்பதிகள்மனசுக்குள்ளஒருபாசம்இருந்துகிட்டேஇருக்கும். நம்மளைசுத்திநம்மகுடும்பம்இருக்குஅப்படீன்னு. இவங்களைஎவ்வளவுவசதியானஇடத்துலகொண்டுபோய்வச்சாலும்அங்கஅவங்ககுழந்தைங்க, பேரன்பேத்திங்க, குரலைகேட்கலையின்னாஅனாதையாநினைக்கஆரம்பிச்சிடுவாங்க.
உண்மையிலபார்த்தாநாமதாங்கஅநாதை. அவங்கஇல்லை, ஏன்னாசண்டைபோடறதுக்கும், சமாதானம்பேசறதுக்கும்எப்பவும்அவங்களைசுத்திஆளுங்கஇருக்காங்க, நமக்குத்தான்இருந்தும்யாருமேஇல்லை. குரலில்அழுகைவெடித்துகிளம்பியது.
எனக்குஎதுவோபுரிந்த்துபோல்இருந்தது.