வார்த்தை தற்கொலை

நிசப்தங்கள் உடைக்கும் வார்த்தைகள் யாவும்
மௌன தற்கொலை
செய்வது ஏனோ...😊💔

எழுதியவர் : ஹாருன் பாஷா (29-Aug-20, 9:02 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : vaarthai tharkolai
பார்வை : 251

மேலே