என்னுள் நீ..

ஆர்பரிக்கும் கடலுக்குள்ளும்

அமைதி நிலவுவதைப்போல,

என்னுள்ளும் நீ இருக்கிறாய்,

துடிக்கும் என் இதயத்தின்

சத்தமில்லா சுவாசமாய்.....

எழுதியவர் : சங்கீதாநிதுன் (20-Sep-11, 3:37 pm)
சேர்த்தது : sangeetha nithun
Tanglish : ennul nee
பார்வை : 276

மேலே