முழுமையாய்

ஒராயிரம்
உறைகளிட்டு,
இறுக்கமாய்
கட்டி வைத்தாலும்,
உண்மை
முழுமையாய்
வெளிப்படுமே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (4-Sep-20, 8:20 pm)
பார்வை : 101

மேலே