குரு ராஜ்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : குரு ராஜ்குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 16 |
என்னைப் பற்றி...
நான் 2016 முதல் எழுத்து.காமில் கவிதைகள் எழுதி வருகிறேன். என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், என்றென்றும் அன்பனின் நன்றி! நன்றி!! நன்றி!!!
என் படைப்புகள்
குரு ராஜ்குமார் செய்திகள்
பாசம்என்றாலும்,நேசம்என்றாலும்,பயமாய்இருக்கிறது,மோசக்காரஉலகில்
விளைவதை
அறியாமல்,
விளையாட்டாய்
விதைத்தாலும்,
விளைவது
விதைத்தவர்
தலைச்சுமையே...
குரு ராஜ்குமார் - குரு ராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2020 12:01 pm
என்கண்மணியின்கன்னத்தில்புதிதாய்ஓர் மச்சம்அல்ல, அல்ல,அழகின் உச்சம்!!!
அன்பிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! 08-Sep-2020 5:35 pm
நல்ல முயற்சி; வாழ்த்துக்கள்
08-Sep-2020 12:42 pm
என்கண்மணியின்கன்னத்தில்புதிதாய்ஓர் மச்சம்அல்ல, அல்ல,அழகின் உச்சம்!!!
அன்பிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! 08-Sep-2020 5:35 pm
நல்ல முயற்சி; வாழ்த்துக்கள்
08-Sep-2020 12:42 pm
ஒராயிரம்
உறைகளிட்டு,
இறுக்கமாய்
கட்டி வைத்தாலும்,
உண்மை
முழுமையாய்
வெளிப்படுமே!
குரு ராஜ்குமார் - குரு ராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2020 7:43 pm
கருத்து
எனும் விதை,
கற்பனையால்
மரமாகி,
நன்மை எனும்
கனி தந்தால்,
அதுவே கவிதை!!!
பெருமதிப்பிற்குரிய அய்யா! பேரன்பிற்கு மிக்க நன்றி! 13-Aug-2020 8:50 pm
நல்ல வரையறை . 08-Aug-2020 10:27 pm
கருத்து
எனும் விதை,
கற்பனையால்
மரமாகி,
நன்மை எனும்
கனி தந்தால்,
அதுவே கவிதை!!!
பெருமதிப்பிற்குரிய அய்யா! பேரன்பிற்கு மிக்க நன்றி! 13-Aug-2020 8:50 pm
நல்ல வரையறை . 08-Aug-2020 10:27 pm
மேலும்...
கருத்துகள்