அழகின் உச்சம்

என்

கண்மணியின்
கன்னத்தில்
புதிதாய்
ஓர் மச்சம்
அல்ல, அல்ல,
அழகின் உச்சம்!!!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (8-Sep-20, 12:01 pm)
Tanglish : azhakin echam
பார்வை : 49

மேலே