மௌனம் தொட்டால்

வானம் தொட்டால் அடைவாய் நீலம்
ஆழம் தொட்டால் கிடைக்கும் நித்திலம்
தேன்மழலை தொட்டாலும் வீணைநாதம் பேசும்
மௌனம் தொட்டால் எம்மனமும் ஞானம்பெறும் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-20, 9:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : mounam thottaal
பார்வை : 183

மேலே