கருத்தே விதை

கருத்து
எனும் விதை,
கற்பனையால்
மரமாகி,
நன்மை எனும்
கனி தந்தால்,
அதுவே கவிதை!!!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (8-Aug-20, 7:43 pm)
பார்வை : 88

மேலே