வென்றதில்லை

பொய்கள்
எல்லாம்,
பெரும்படைக்
கொண்டு,
கடும்போர்
புரிந்தாலும்,
உண்மைகளை
என்றுமே
வென்றதில்லை!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (8-Aug-20, 8:15 pm)
பார்வை : 47

மேலே