ஒன்றே ஒன்றுதான்
பரந்தவானில் இறைந்த
நட்சத்திரங்கள்
வெள்ளி நட்சத்திரம்
மட்டும்
ஒன்றே ஒன்றுதான்
உன்னைப்போல
பரந்தவானில் இறைந்த
நட்சத்திரங்கள்
வெள்ளி நட்சத்திரம்
மட்டும்
ஒன்றே ஒன்றுதான்
உன்னைப்போல