என் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய தாய் குரல் ஓன்று கேட்டால் ரசித்து தான் ஆக வேண்டும்!!!!

உன் அரிய பிறப்பை நான் வாழ்த்தி தான் ஆக வேண்டும்!!!!

சுடும் வெயிலும் கரும் மேகங்களை கவர தான் ஆசை !!!!!!!
அடை மழையோ அனல் காற்றை அண்டி போக தான் ஆசை!!!!!

மகிழ்ச்சி யோ யாரிடமும் மடங்காமல் உன்னோடு சேர்ந்தது வர தான் ஆசை!!!

இனியதொரு இசை உன் காதுமடலை அலங்கரித்து கொண்டே இருக்கட்டும் !!!!!!

அறியதொரு பூக்கள் நீ
நடமாடும் தெருவெங்கும் பூத்து குலுங்கட்டும் உன் பார்வை பட்டதும் அர்ச்சனை பூக்களாய் மாற!!!!!!!!

தோழியின் பாதங்களில் படிய காத்திருக்கும்
கருமணலே தீண்டினால்
உனக்கும் அன்றே பாவ விமோசனம்!!!!!!!

வாழ்த்துகள் சொல்ல
நினைவில் மறைந்து போன எழுத்துக்கள் மறு உருவாகி மன மகிழ்ச்சியோடு என்னால் இங்கே வந்ததடா !!!!!!!!

இருள் மை நீளட்டும் நீ
உறங்க மட்டும்???

உனக்கு வரும் இருக்கங்கள்(துன்பங்கள்) இமை மீது படியும் தூசிபோலவும் இடம் பெயர்ந்து ஏங்கோ போகட்டும் !!!!?

இனிய தாய் பேசி
இயல்பாய் வாழ்க!!!
இன்பமாய் வாழ்க!!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑🎂🎁🎉👑

எழுதியவர் : கலையரசன்.ம (15-Sep-20, 8:06 am)
சேர்த்தது : கலையரசன்
பார்வை : 117

மேலே