இரட்டிப்பு ஆயுள்

மனதில் நின்றவள் அருகிலேயே
இருந்துவிட்டால்
இரட்டிப்பு ஆயுளும் போதாது

எழுதியவர் : ஜோவி (9-Oct-20, 3:59 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : irattippu aayul
பார்வை : 88

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே