தூசு மாசு காசு லஞ்சம்
தூசு மாசு காசு லஞ்சம்
வெண்பா
காசுலஞ்சம் தாவெனக் கேட்பது மாசுவென்பர்
வீசும் புயல்மழை யில்கறப்பர் -- லூசுமுண்டம்
காசுலஞ்சம் நாசுக்காய் வாங்கும் அதிகாரி
தூசுமாசு காசுதாவென் பான்
மாசு =. குற்றம் தூசு = மாசுவில் ஒருவகை
தூசு காட்டி காசு வாங்கும் இலாகா மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டில் கோடிக்கணக்கில்
லஞ்சப் பணத்தையும் கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி யையும் 14.10..2020 அன்று
வேலூரில் லஞ்ச ஒழிப்புத் அதிகாரிகள் கைப்பற்றினார்களாம்.