பேஸ்புக் காதல்

பேஸ்புக் காதல்

வெண்பா

பேச்சென்ற சொல்லுக்கு பேச்சில்லை காதலர்
பேச்சைவிடு கண்ணாலே பேசென்றார் -- போச்சென்று
வள்ளுவர் கண்நோக்கைத் தள்ளியே பேஸ்புக்கில்
பிள்ளைகளைத் தள்ளிப்போ னார்

எழுதியவர் : பழனிராஜன் (16-Oct-20, 7:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 56

மேலே