அறம் செய்ய விரும்பு

பசி ஒன்றும்
குற்றம் இல்லை
குறையாது கொடுக்கலாம்
பொருள் கொடுத்து
உதவ தேவையில்லை
கரம் கொடுத்து உதவலாம்
பற்றாகுறை நீக்க
சொல்லவில்லை
பகிராக்குறை மாய்க்கலாம்
இருப்பதை எல்லாம்
கொடுக்க தேவையில்லை
இயன்றதை கொடுக்கலாம்
நிறைவாய் வாழலாம்......

எழுதியவர் : ஜேன் பெனிஷா (14-Oct-20, 9:39 pm)
சேர்த்தது : JANE BENISHA
பார்வை : 77

மேலே