JANE BENISHA - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : JANE BENISHA |
இடம் | : Karungal |
பிறந்த தேதி | : 20-Mar-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 11 |
புள்ளி | : 2 |
பசி ஒன்றும்
குற்றம் இல்லை
குறையாது கொடுக்கலாம்
பொருள் கொடுத்து
உதவ தேவையில்லை
கரம் கொடுத்து உதவலாம்
பற்றாகுறை நீக்க
சொல்லவில்லை
பகிராக்குறை மாய்க்கலாம்
இருப்பதை எல்லாம்
கொடுக்க தேவையில்லை
இயன்றதை கொடுக்கலாம்
நிறைவாய் வாழலாம்......
*இனிய அறிவிப்பு*
*தேடல் களம் அறக்கட்டளை*
நடத்துகிற
ஒவ்வொரு திங்கள்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிற தொடர் நிகழ்வான,
*கவிதைகளில் கலைச்சொற்கள்*
எனும் பொருண்மையில், சங்க இலக்கியக் கலைச்சொற்களைக் களமாடவைக்கும்,
*காணொளி கவியரங்கம்*
வருகிற *27. 09 .2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி* அளவில் நடைபெற உள்ளது.
எங்குமே நடைபெறாத புதிய முயற்சியை, நமது தேடல்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது, தாங்கள் அறிந்ததே.
அவ்வகையிலான இத்தொடர் நிகழ்விவ், கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 இலக்கியக் கலைச்சொற்களை
24 - வரிகளுக்குள் பயன்படுத்தி, சுவையான கவிதையைப் படைத்திடப் பாவாண
என்றுமே நிலா சோறுதான்
அயில்வது ஓடை நீர் தான்
பாடும் பறவைகள் கூடு அடைய
பாட்டாளி எங்களுக்கோ குரம்பை இல்லை
கூரை வீடு எங்கள் கனவாய்
சிற்றில் கூட சொந்தமில்லை
நடைபாதை எங்கள் மெத்தை
கை கால்கள் எங்கள் போர்வை
உறவியாய் ஒன்றுகூடி
அல்கல் உழைக்கிறோம் – ஆனால்
அசும்பில் புரள்கிறோம்
கந்தல் காழகம் மறைக்கவே
சாக்கு பைகள் நாடுகிறோம்
வயிற்று பசியை போக்கவே
சிலநேரம் கைகள் ஏந்துகிறோம்
அத்தம் ஏதும் தெரியவில்லை
கவ்வை கூற ஏதுமில்லை-உங்களுக்கோ
ஓர்வு செய்ய நேரமில்லை
கட்டுபாடற்ற சகடங்கள்
ஏற்றி நிறுத்த வருவதால்
காவலாளியாய் மாறிவிட்டோம்
உடமைகாக்க அல்ல உயிர்காக்க
ஒரே ஒரு கங்குலாவத