உதட்டுச் சாயம்
உள்ளுக்குள் இருப்பதை வெளியே
சொல்லமுடியாது
குமைந்துபோன எனக்கு உதட்டுச்
சாயமாய் சிரிப்பும்
ஒட்டிக்கொண்டது
உள்ளுக்குள் இருப்பதை வெளியே
சொல்லமுடியாது
குமைந்துபோன எனக்கு உதட்டுச்
சாயமாய் சிரிப்பும்
ஒட்டிக்கொண்டது