முள்ளும் மலரும்
காதல் .
முல்லை வைத்த என் நெஞ்சிலே
கடும் .
முள்ளால் தைத்த என்னவளே
உனது .
முள்ளும் மலராகும் காலம் வரும்
அப்போது .
உணர்வாயே என் காதலே
காதல் .
முல்லை வைத்த என் நெஞ்சிலே
கடும் .
முள்ளால் தைத்த என்னவளே
உனது .
முள்ளும் மலராகும் காலம் வரும்
அப்போது .
உணர்வாயே என் காதலே