மஞ்சு
மேகலாவை
மேகி என்றும்
பார்வதியை
பாரு என்றும்
மலர்க்கொடியை
மலர் என்றும்
அழைகின்றபோதெல்லாம்
தவறாமல் நினைவில்
வந்து செல்கிறது
எங்கள் வீட்டு
மஞ்சுளா என்ற
மஞ்சு பூனைனைனை !

