சச்சின் டெண்டுல்கர்

சத்தத்தில் சதம் அடிக்க கதிருபவரே!!!
நீர் சாதிக்காத சாதனை இந்த உலகில் உண்டோ!!!
எதிராளியின் சிம்ம சொப்பனம் நீர்!!!
உங்களது கண்ணியம் கண்டு வியக்காதவர் யாரேனும் உண்டோ!!!
கிரிக்கெட் இன் கடவுள் நீங்கள் ஆனாலும் அறிமுக வீரரை போல் இடைவிடாத பயிற்சி!!!
ஷார்ஜா புழுதி புயலில் நீங்கள் அடித்த சதம் ஆஸ்திரேலியாவை புயலோடு புதைத்தது என்னால் மாறாக முடியாது!!!
நீர் மைதானத்தில் நுழைந்தால் எதிர் நாடு மக்களும் எழுந்து மரியாதை கொடுப்பது உங்களுகே உரிய சிறப்பு !!!

எழுதியவர் : சங்கர்கணேஷ் (22-Sep-11, 4:00 pm)
பார்வை : 613

மேலே