சங்கர்கணேஷ் திருமலைசாமி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சங்கர்கணேஷ் திருமலைசாமி
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி :  25-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jul-2011
பார்த்தவர்கள்:  179
புள்ளி:  18

என் படைப்புகள்
சங்கர்கணேஷ் திருமலைசாமி செய்திகள்

அவள் எங்கும் இருக்கிறாள்...
எதிலும் இருக்கிறாள்...
எப்பொழுதும் இருக்கிறாள்...
நினைவுகளாக என்னுள்...

அவளை பார்க்கவில்லை...
அவளுடன் பேசவில்லை...
அவளை புரிந்துகொள்ள முடியவில்லை...
அவளின் உணர்வுகள் மட்டும் என்னுள்...
அவளும் கடவுள்தான் எனக்கு...

மேலும்

நன்று..இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை இறைவனுக்கு எங்கனம் ஒப்பிட முடியும்.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Oct-2016 9:37 am

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்....

மேலும்

அவைகள் யதார்த்தம் தானே! 21-Oct-2016 9:34 am

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் வானம் பார்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னாள் இங்கே யார் அறிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னை மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடிஎன்னும் இசை முழங்கிட வரும்
மழை என்னும் மகளே ...

மேலும்

அழகிய வரிகள் நல்ல பகிர்வு 21-Oct-2016 9:31 am

என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று
அன்னாளில் நீ தான் சொன்னது
கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று
கை மாறி ஏனோ சென்றது
என் போன்ற ஏழை முடிவிழும் வாழை
உண்டானக் காயம் ஆறக்கூடுமா
காதல் ரோஜாவே கனலை மூட்டாதே
நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்....

........

கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்
என் தீபம் உன் கோயில் சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்
உன்னோடு வாழ இல்லையொரு யோகம்
நான் செய்த பாவம் யாரைச் சொல்வது...

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Oct-2016 4:29 pm

...............................................................................................................................................................................................

அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்து விட்டு துவைத்த வேட்டி துண்டை கொடியில் காயப் போட்டேன். ஒரு வாய் சுக்கு காபிக்கு மனம் ஏங்கியது. வெடவெடக்கிற காலைக் காற்றுக்கு அந்த மணமே சுகமாக இருக்கும். காமாட்சி இருந்தால் நான் சொல்லாமலே புரிந்து கொண்டு இந்நேரம் காபியோடு நின்றிருப்பாள்.

மகனும் மருமகளும் இன்னும் எழுந்திரிக்கவில்லை. தாழ்வாரத்தில் இருந்த என் கட்டிலில் அமர்ந்து கொண்டேன். இன்னும் கிட்டதட்ட ஒரு மணி நேரம் இப்

மேலும்

நன்றி தோழரே. ( ரொம்ப சீக்கிரம் ரிப்ளை அளித்திருக்கிறேன், இல்லையா? கால தாமதத்திற்கு மன்னித்து விடுங்கள்) 11-Sep-2017 11:03 am
நல்ல கதை அருமை ,,,,,,,வாழ்த்துக்கள் ,,,,,,,, 11-Jul-2015 4:17 am
நன்றி தோழரே. 14-Jun-2015 1:16 pm
நன்றி ஐயா. 14-Jun-2015 1:15 pm
சங்கர்கணேஷ் திருமலைசாமி - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2015 2:56 pm

முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்....

அது ஒரு சனிக்கிழமை....

கண்டிப்பாக பள்ளி விடுமுறை... அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்... அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக அவளைப் பின் தொடர்ந்ததில் நான் தெரிந்து கொண்டவைகள்...ஏற்கனவே, போட்ட திட்டத்தின்படி.. நேற்றே லவ் கிரீடிங்க்ஸ் வாங்கி "இந்த மாதிரி .....இந்த மாதிரி......." என்று எல்லாம் (இடது கையால்) எழுதி, பெயர் போடாமல்... "உன்னவன்" என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டேன்.. இன்று சனிகிழமை.. போஸ்ட்மென் வருவார்.. அவளிடம் கொடுப்பார்..

மேலும்

ப்ப்ப்ப்பா முதல் வரியில் ஒட்டிய மனது சுவாரசியத்துடன் மென்மையாக இறுதி வரி முடிந்த பின்னும் ஒட்டியே இருக்கிறது . 31-Jul-2015 2:10 pm
மிக்க நன்றி சார்.... தங்களின் வரவு மகிழ்வைத் தருகிறது.....எமிலி எனக்கு நெருக்கமானவள்..... 12-Jun-2015 11:23 am
சின்ன சின்ன காரணங்களுக்காக பதின் வயதுகளில் பிரிந்து பல ஆண்பிள்ளைகள் தாடி மீசையோடு தத்துவம் பேசி உழன்ற கதைகளையே படித்திருந்ததால், இது வித்தியாசமாகவும், உண்மைக்கு வெகு அருகில் நிற்பதாகவும் தோன்றியது..படைப்பு என்கிற வார்த்தைக்கு பொருளாய் நிற்கும் கதை..சிறப்பு சார்! 11-Jun-2015 4:03 pm
உண்மைக்கு நெருக்கமான கதை ரியா.. அதான்..... அத்தனை அழுத்தம்...நன்றி ரியா... 10-Jun-2015 11:33 pm
சங்கர்கணேஷ் திருமலைசாமி - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 12:22 pm

உயரமான அந்த அலுவலகக் கட்டிடத்தின் உள்ளே எப்போதும் பரபரப்போடு இங்குமங்கும் கையில் பைல்களை எடுத்துக் கொண்டு ஓடி ஓடி வேலை செய்யும் ரமேஷ்..கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு வராதது குறித்து அவன் ஆபீசில் பல வதந்திகள்..

அவனோடு நெருங்கிப் பழகும் லாவண்யாவும் இரண்டு நாட்களாக லீவில் இருந்தது வதந்தித் தீக்கு ஊற்றிய எண்ணெய் ஆனது.. குடும்பஸ்தன் தான் என்றாலும், ரமேஷின் அரட்டைப் பேச்சும், நகைச்சுவை உணர்வும் யாரையும் எளிதில் வசீகரித்து விடும்..வெளிப்படையாக அவனோடு நட்பு கொண்ட நண்பர்களில் சிலர், உள்ளூர சற்று பொறாமையும் கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.." இவனுக்கு என்ன மச்சமோ..அதிகாரியானாலும் சரி, நண்பர்கள் ஆனா

மேலும்

அருமை தோழரே 09-Jun-2015 10:12 pm
குடி தன் குடியை மட்டுமல்ல அடுத்தவர் குடியையும் கெடுக்கும் என்பதற்கு இது சான்று. 03-Jun-2015 6:04 pm
ஒரு நல்ல மனிதனை குடிக்க வை.. எல்லா கொடிய விஷயங்களும் வந்து விடும் ..கொலையும் செய்வான்! என்று பொருள் படும் கதை எங்கோ கேட்டது இளம் வயதில்! தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சரவணா! 02-Jun-2015 1:41 pm
தங்களது கருத்துக்கு மிக்க நன்றி சார்! நல்ல நினைவுகூரல்! 02-Jun-2015 1:40 pm
சங்கர்கணேஷ் திருமலைசாமி - ப்ரியஜோஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2015 1:05 pm

அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை முடியப் போகும் நேரத்திலும் வீடு கலகலத்தது. குழந்தைகள் அங்குமிங்குமாய்க் குதித்தோடிக் கொண்டிருந்தனர்.

“டேய்… கூச்சல் போடாம, வெளிய போய் விளையாடுங்க…!” என்று அப்பா அதட்டினார்.

குழந்தைகள் ‘ஓ…ஓ…’வெனக் கூச்சலிட்டபடியே தெருவுக்கு ஓடி வந்தனர். குழந்தைகள் கூடினாலே விளையாட்டுதானே. விளையாட்டு என்றாலே கொண்டாட்டம்தானே..!

“என்னடா…விளையாடலாம்…?” என்று கேட்டான் ரகு.

“கண்ணாமூச்சி விளையாடலாம்…” என்றான் டேவிட்.

“வேணான்டா, கிரிக்கெட் விளையாடலாம்…”என்றான் கதிர். மொத்தக் குழந்தைகளும் இரு அணிகளாகப் பிரிந்தனர்.

கோகுல் அடித்த பந்து உயரே பறந்து, குட்டிச்சுவரைத் தாண்டி க

மேலும்

நன்று நட்பே.. 09-Jun-2015 9:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
ஜீவா தமிழன்

ஜீவா தமிழன்

TIRUNELVELI- TAMILNADU
வானவில்

வானவில்

Jaffna Srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (14)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
வானவில்

வானவில்

Jaffna Srilanka

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே