பசி

ஆடி மாத ஆழியின் ஆர்ப்பரிப்பு
உயிரை துச்சமென தள்ளி
ஏறுகிறான் கட்டுமரம்...
பிள்ளைகளின் ஈர வயிற்றின்
ஆர்ப்பரிப்பு அவன் காதுகளில் இன்னும் பலமாய்!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (19-Nov-20, 11:35 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : pasi
பார்வை : 398

மேலே