யெது ஆன்மீகம்

யெது ஆன்மீகம்

ஆன்மீ கமென்றால் உயிரைக் காப்பது
ஆன்மீகம் யெதுகேள் சொல்வேன் தெய்வபக்தி
ஆன்மீகம் கிருத்துவை வணங்குதல் தானே
ஆன்மீகம் புத்தரை வணங்கு வானும்தான்
பின்னும் தீர்தங்கர் தொழும் சமணரும்
அல்லா ஈசனை வணங்கல் தானே
தாடி சடைவைக்கும் சீக்கியம் மான்மீகம்
சூரியன் தொழும் பார்சி ஆன்மீக
ஓடியோடி தேடுவார் பலபல தெய்வம்
நாடித் தேர்வது வள்ளுவர் அறம்
அறமென் றாலென்ன படித்துக் கண்டுபிடி
அறத்தைச் சார்ந்ததே நமது ஆன்மீகம்
தவறை ஆன்மீகம் சொல்லவில்லை
ஆன்மீகம் உயிரைக் காப்பதே
ஆன்ம வாதிகள் அறத்தை மறந்தாரே


...

எழுதியவர் : பழனிராஜன் (19-Nov-20, 10:53 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 227

மேலே