அவலம்

நீ(நி)திக்காக கால்நடையாய்
அரசியல்வாதிகள்,
அவலம்:
"கற்பழிக்கப்பட்ட பெண்ணின்
சடலம் விளம்பரமாக்கப்பட்டது
தேர்தல் களத்திற்காக"

எழுதியவர் : Saishree R (18-Nov-20, 9:47 pm)
சேர்த்தது : Saishree R
பார்வை : 586

மேலே