பட்டாசு குப்பை
பட்டாசு குப்பை
😣😣😣😣😣😣😣
வெடித்த குப்பை வீதியிலே
கொளுத்திப் போட்டவன் மாடியிலே
கரியாய் போனது காசல்ல
காற்று , நிலத்தின் மாசும் தான்
குப்பை போட்டு கொண்டாடும்
தப்பை மீண்டும் செய்திட்டால்
வாரிக் கொட்டும் தெய்வங்கள்
நம்மை
காரித்துப்பும் நிலை வருமே.....
க.செல்வராசு...
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔