முகநூல் பதிவு 236

முள்ளை முள்ளால் எடுக்க இயலும்....
விஷத்தை முறிக்க விஷம் வேண்டும்....
அதர்மத்தை வெல்ல நியதியை மீறல் அவசியம்...
குருஷேத்திரத்தில் தர்மத்தை நிலைநாட்ட பகவாள் ஶ்ரீகிருஷ்ணனின் செயல்களே அதற்குச் சான்று...

ஸ்ரீமத் பகவத் கீதை

யதா யதா ஹி தர்மஸ்ய த்லாநீர்பவதி பாரத அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்

பரித்ராணாய ஸாதுநாம் விநாஷாய ச்ச துஷ்க்ருதாம் தர்மஸ்ம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே....

தர்மம் அதர்மத்தின் முன் வீழும் போதெல்லாம், தர்மம் தன் பலத்தை இழக்கும் போதெல்லாம்... சத்புருஷர்களை அகிலத்தில் தோற்றுவிப்பதற்காக, அதர்மத்தை வேரோடு அழித்து தர்மத்தை ஸ்தாபிதம் செய்வதற்காக நான் புவியில் ஜனனம் எடுப்பேன்...

எழுதியவர் : வை.அமுதா (19-Dec-20, 11:19 pm)
பார்வை : 204

மேலே