முகநூல் பதிவு 235
நம் மதி நல்வழியில் சென்றால்
நம்நிதி நல்வழியில் வந்தால்
ஆதி அந்தம் இல்லா இறைவன்
பதியமிட்டு நம் நெஞ்சில் நிறைவான்
விதியும் சதியும் நடைவிட்டுப் போகும்
நிம்மதி நம்மிடம் தங்கும்!
நம் மதி நல்வழியில் சென்றால்
நம்நிதி நல்வழியில் வந்தால்
ஆதி அந்தம் இல்லா இறைவன்
பதியமிட்டு நம் நெஞ்சில் நிறைவான்
விதியும் சதியும் நடைவிட்டுப் போகும்
நிம்மதி நம்மிடம் தங்கும்!