வேற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை
நேரிசை வெண்பாக்கள்
இந்துக்கள் என்பார் இமயத்தின் கீழ்த்தெற்கில்
விந்தியத்தின் தெற்கில் தமிழராம் --. இந்துத்
தமிழரிந்துக் கன்னடர் ஆந்திரர் இந்து
தமித்ததோர் கேரளமு மிந்து
மொழியில்தான் பன்முகம் ஒற்றுமையில் பக்தி
பழியிலா யெம் தமிழர் வாழ்ந்தார் --- வழியில்
குலைத்தார் திராவிடக்கைக் கூலி பெரியார்
நிலைத்த சமயத் தினை
சமயக் குரவர்கள் நால்வர் வலுவாய்
சமணங்கொன் றேசைவம் காத்தார் -- அமணர்
திராவிடர் கொன்றார் சிறந்தசன் மார்கம்
பிராது கொடுப்பர் யெவர்
.........