இதழகல் கலிவிருத்தம்

இதழகல் கலிவிருத்தம்
(கண்ணே - கனியே)

கண்ணே யிளங்கிளியே காதற் கலையழகே
எண்ணச் சிறகினிலே ஏறிச் சிலிர்த்தனனே
செண்டை யிசைநயத்தில் தென்றல் நடைதளரக்
கண்ணில் கதையிணையக் கண்டேன் எழிற்கனியே!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jan-21, 12:21 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 19

மேலே