காதலி தனிவிமானத்தில் வானில் பறக்க வேண்டுமென்றால்

காதலி கண்ணசைத்தால் கற்பனை வானில் பறக்கின்றான்
காதலி கண்ணீர்வடித்தால் கர்சீப்பால் துடைக்கின்றான்
காதலி தனிவிமானத்தில் வானில் பறக்க வேண்டுமென்றால்
காதலன் பாவம் என்ன செய்வான் ?

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jan-21, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே