வாழ்த்து
சுற்றமது சூழ்ந்திருக்க
சுபமதுவும் நிறைந்திருக்க...
இனியதொரு இந்நாளில்
இல்வாழ்வை சிறப்பிக்க
உறவுகள் அத்தனையும்
உற்ற நண்பர்கள் அனைவருமே
நல் ஆசிதனையே அறமாய் தந்திடவும்...
வாழ்த்து அது ஒன்றினையே வரமாக வழங்கிடவும்...
இந்நாளை சிறப்பித்து
இத்திருநாளை மெருகேற்ற -தங்கள்
நல் வருகை தனை வரவேற்க காத்திருக்கும்.....
❤ சரண்ராஜ் ராஜேந்திரன்
சரண்யா பழனி ❤....
நன்றி 🙏.....