காலம்
காலம் வந்தது பிறந்தோம் நாம்
காலம் வந்தது சென்றோம் நாம்
என்றுமே நம்முன்னால் காலம் ஓட
ஒரு நாளும் நம்மால் அதன் முன்னால்
போக முடியலை யே